நேற்று விருதுநகரில் செய்தியாளர் பேசிய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராஜா மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களை கடுமையாக விமர்சனம் செய்தார். இதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, இன்று அருப்புக்கோட்டையில் மு.க.ஸ்டாலின், திமுகவை அவதூறாக விமர்சித்ததற்கு கண்டனம் தெரிவித்து பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் உருவபொம்மையை திமுகவினர் எரித்தனர். பின்னர், காவல்துறையினர் ராஜேந்திர பாலாஜியின் உருவபொம்மையை அணைத்து கைப்பற்றி, திமுகவை சார்ந்த சிலர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை : நடிகர் மக்கள் நீதி மய்யம் என்கிற கட்சியை கடந்த 2018-ஆம் ஆண்டு தொடங்கி தான் அரசியல் வருவதாக அறிவித்தார்.…
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் மூன்றாவது போட்டியில், ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் மோததின. இந்தப் போட்டி…
கொல்கத்தா : சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் (இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும்) தொடங்கி நடைபெற்று வருகிறது. …
கடலூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது கடலூருக்கு சென்றுள்ளார். அங்கு பல்வேறு முடிவுற்ற மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் …
சென்னை : இன்று திரைக்கு வந்துள்ள, தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’, பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள…
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் மூன்றாவது போட்டியில், ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி…