தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக ராஜீவ் ரஞ்சன் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2019-ஆம் ஆண்டு தமிழகத்தின் தலைமைச் செயலாளராக கே.சண்முகம் பதவியேற்றுக்கொண்டார்.60 வயதை எட்டியதால் கடந்த ஜூலை 31-ஆம் தேதியுடன் அவர் பணி ஓய்வு பெற்றிருக்க வேண்டும். ஆனால் அவருக்கு அக்டோபர் 31-ஆம் தேதி வரை 3 மாதங்கள் பணிநீட்டிப்பு வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, மீண்டும் பணிநீட்டிப்பு ஜனவரி 31-ஆம் தேதி வரை பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், தலைமைச் செயலாளர் சண்முகம் இன்றுடன் ஓய்வு பெற உள்ள நிலையில், புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசின் 47-வது தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமனம் செய்யபப்ட்டுள்ளார்.நாளை இவர் பதவி ஏற்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
டெல்லி : ஆண்டுதோறும் எந்த ஒரு துறையிலும், சிறந்து விளங்கும் ஒருவருக்கு, இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான (2025)…
சென்னை : திமுக தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை இலாகாக்களில் மாற்றம்…
ரஷ்யா : மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் நிற்காமல் தொடர்ச்சியாக நடந்து வருவது…