பல்லாட் கொக்காட் பிலிம்ஸ் தயாரிப்பில் சாய்ராஜ் குமார் இயக்கத்தில் சேரன் நடிப்பில் ’ராஜாவுக்கு செக்’ உருவாகியுள்ளது. இப்படத்தில் சராயூ மோகன், நந்தனா வர்மா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். தெலுங்கில் பிரபல இசையமைப்பாளரான வினோத் யஜமானியா இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.
இந்நிலையில், அக்14, மாலை ராஜாவுக்கு செக் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் ரிலீஸ் என்று அறிவித்திருந்தனர். தற்போது இப்படத்தின் டிரெய்லர் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்ற வருகிறது. நேற்று நடந்த இசை மற்றும் டிரெய்லர் வெளியிடு விழாவில் தர்ஷன் தனது காதலி சனம் பங்கேற்றுள்ளனர். அதுமட்டுமின்றி, அப்போது சேரன், சேரனின் மகள்கள் மற்றும் தர்ஷன் என அனைவரும் இணைந்து புகைப்படம் ஒன்றை எடுத்துக்கொண்டனர்.
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…
டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…
வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…