ராஜராஜசோழன் உயிரோடு இருந்திருந்தால் நான் கூறிய விமர்சனத்தை ஏற்று என்னோடு உரையாட வந்திருப்பார் என்று இயக்குனர் ப.ரஞ்சித் கூறியுள்ளார்.
கடந்த மாதம் தஞ்சை அருகே திருப்பனந்தாள் பகுதியில் நடந்த கூட்டத்தில் இயக்குனர் ப.ரஞ்சித் தஞ்சையை ஆண்ட மாமனார் ராஜராஜசோழன் குறித்து அவதூறாக பேசியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்படலாம் என்று கருதிய நிலையில், நீதிமன்றத்தில் முன் ஜாமின் வழங்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், இன்று பேசிய இயக்குனர் பா.ரஞ்சித் ராஜராஜ சோழன் உயிரோடு இருந்திருந்தால் என் விமரிசனத்தை ஏற்று உரையாட வந்து இருப்பார் என்று கூறியுள்ளார்.நான்பேசியுள்ளதை எந்த இடத்திலும் மறுக்கவில்லை என்று கூறியுள்ள அவர்,என் பேச்சு பிறரை கோபம் படுத்துமானால் தவறு என் மீது இல்லை கேட்பவர்களிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சென்னை : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் நாளை முதல் தொடங்குகிறது. முதல்போட்டியிலேயே பெங்களூர் அணியும், கொல்கத்தா அணியும் கொல்கத்தாவில் உள்ள…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பட்ஜெட் மீதான தனது விளக்கத்தை நிதியமைச்சர்…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வரும் சூழலில் இன்று பட்ஜெட் மீதான தனது விளக்கத்தை…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில், அவர் தனது…
ஆப்பிரிக்கா : யூ-டியூப் இணையதள பக்கத்தில் 376 மில்லியன் (37.6 கோடி) பின்தொடர்பாளர்களை கொண்டுள்ள பிரபல யூடியூபர் மிஸ்டர் பீஸ்ட்…