தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் சனிக்கிழமை (24/11/18) வரை தேர்வுகள் நடைபெறாது.
கஜா புயல் 4 மாவட்டங்கள் உட்பட் 10 மாவட்டங்களில் ஒரு காட்டு கட்டி சென்றுள்ளது.இதில் அதிகம் பாதிப்படைந்த புதுக்கோட்டை, நாகை,தஞ்சை, திரூவாரூர்,ஆகிய மாவட்டத்தில் அதிகமாக மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கையை இந்த புயல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் மக்கள் வீடுகள் சேதமடைந்துள்ளதால் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் புயல் சீரமைப்பு பணிகள் இன்னும் முடியாததால் தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் சனிக்கிழமை (24/11/18) வரை தேர்வுகள் நடைபெறாது என்று கல்லூரி முதல்வர் செந்தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…