மாஜிஸ்திரேட் வராததால் ராஜகோபால் உடல் பிரேத பரிசோதனை நாளை காலை நடைபெறும் என்று காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
சாந்தகுமார் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஹோட்டல் சரவணபவன் உரிமையாளரான ராஜகோபால் கடந்த 9 ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜரானார். நீதிபதி அவருக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டது. இந்நிலையில், உடல்நல குறைவால் சென்னை ஷ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நீதிமன்ற உத்தரவுக்கு பின் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டது.
உடல் நலம் மிகவும் மோசமான நிலையில் இன்று காலை உயிரிழந்தார். உடனடியாக அவரது உடல் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்டது. இன்று மாலை பிரேத பரிசோதனை நடக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் மாஜிஸ்திரேட் வராததால் நாளை காலை நடைபெறும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை : சென்னையில் சிக்னல்கள் மற்றும் மேம்பாலங்களின் அருகே உள்ள 100க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி…
திருச்சி : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் , தங்கள் கட்சி கூட்டணி பற்றிய கேள்விகள் குறித்தும், திமுக, பாஜக…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 4% கூடுதலாகப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது, குமரிக்கடல்…
சென்னை ;சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 18] எபிசோடில் மீனா மீது கரிசனம் காட்டுகிறார் விஜயா.. போட்டோசூட்டினால் வந்த பிரச்சனை…
சென்னை : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் என்பது வரும் நவ-24 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது.…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நேற்று விலகிய டெல்லி முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் தன்னை இணைத்து…