தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணிநேரத்தில் நீலகிரி, கோவை, திருச்சி, சிவகங்கை உட்பட்ட 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணிநேரத்தில் நீலகிரி, கோவை, திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, திருப்பத்தூர், மதுரை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி, திருவண்ணாமலை, ராமநாதபுரம், தேனி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைபெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மதுரை, திருச்சி உட்பட 6 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் – வானிலை மையம்
மேலும், மதுரை, திருச்சி, கரூர், ஈரோடு, வேலூர், ராணிப்பேடை ஆகிய மாவட்டங்களில் இன்றும், நாளையும் அனல் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிய்வித்துள்ளது. மே 28-ம் தேதியுடன் கத்திரி வெயில் நிறைவடைய உள்ள நிலையில் அதிகரிக்கும் வெப்பம் என தெரிவித்துள்ளது.
மும்பை : ஐபிஎல் ஏலம் என்று வந்துவிட்டது என்றால் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு தனித்துவமான அணியாக மாறிவிடும் என்றே சொல்லலாம்.…
வலிப்பு நோய் என்றால் என்ன, அதற்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் அதற்கான முதலுதவி ஆகியவை பற்றி இந்த செய்தி குறிப்பில்…
புதுச்சேரி : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு…
சென்னை : நேற்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு முதலில் தவெக தலைவர் விஜய்…
சென்னை : ஹாலிவுட்டில் நம்ம ஊரு சிங்கம் என பெருமைப்படும் அளவுக்கு யோகி பாபு வளர்ச்சி கடல் அலைகளை போல…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக உருவாகவுள்ளது. அதன்படி, புயல்…