நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில், அடுத்த 4 நாட்களுக்கு, கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்தே காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களின், ஒரு சில இடங்களில், இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறியுள்ளது.
இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், ஹரியானா, ராஜஸ்தான், உத்திரபிரதேசம், மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கோடை வெயில் கொளுத்தும் என எச்சரித்துள்ளது.
அருணாச்சல பிரதேசம், அசாம், மேகாலயா ஆகிய மாநிலங்களில், மிக பலத்த மழைக்கு அதிக வாய்ப்பிருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னை: நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் நேற்றைய தினம் வெளிவந்த "விடுதலை 2" திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை…
பெங்களூரு : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா பெங்களூருவில்…
நவி மும்பை : மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 போட்டிகள், 3…
சென்னை: மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று மாலை…
சென்னை: இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கி, நேற்றைய தினம் முடிவடைந்தது. இந்த…
சென்னை : ஒருபக்கம் அரசியல் சட்டத்துக்கு விழா மறுபுறம் அம்பேத்கருக்கு அவதூறு என்பதே பாஜகவின் பசப்பு அரசியல் என விமர்சித்தும்,…