தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகிய காற்றழுத்த சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் சில இடங்களில் நாளை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் தமிழகத்தில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தென் மாவட்டங்களான தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி,கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…
கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…