#RainAlert:தமிழகத்தில் 5 நாட்கள் மழை – வானிலை மையம்!

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில்,கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை மழை பெய்து கோடை வெப்பத்தை சற்று தணித்துள்ளது.இந்நிலையில்,வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் வரும் 28 ஆம் தேதி வரை 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி,கோவை,நீலகிரி,திருப்பூர்,கரூர்,நாமக்கல்,சேலம்,ஈரோடு, காரைக்கால்,நெல்லை,தருமபுரி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று இடி,மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையைப் பொறுத்த வரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அதைப்போல,நாளை மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்கள், குமரி,நெல்லை,டெல்டா மாவட்டங்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல்.., ‘பத்மபூஷன்’ அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் வரை.!
April 29, 2025
“அந்த பையனுக்கு பயம் இல்ல” கிரிக்கெட் உலகத்தை திரும்பி பார்க்க வைத்த வைபவ்.! மொட்டை மாடி பயிற்சி வீடியோ.!
April 29, 2025
வைரல் வீடியோ: பஹல்காம் தாக்குதலுக்கு ஜிப்லைன் ஆப்ரேட்டர் காரணமா? சுற்றுலா பயணி அளித்த ஆதாரம்.!
April 29, 2025
தீவிரவாத தாக்குதல்…, நடிகர் அஜித் கேட்டு கொண்டது இதைத்தான்!
April 29, 2025
குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!
April 28, 2025