டெல்டா மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை …!

Default Image

காவிரி டெல்டா மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம், பாபநாசம், அணைக்கரை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.  திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

அரியலூர், ஜெயங்கொண்டம், செந்துறை, திருமானூர், ஆண்டிமடம், தா.பழூர் உள்ளிட்ட சுற்று வட்டாரங்களில் மழை பெய்து வருகிறது.  திருச்சி, பெரம்பலூர், மணப்பாறை, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.  நாகை மாவட்டம் சீர்காழி, தரங்கம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

கடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.  திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்