சென்னை,அடையாறு, போன்ற பல்வேறு இடங்களில் மழை..!
தென் தமிழக மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களில் மிதமானது முதல் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் இன்று சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்த சென்னையில் அடையாறு, திருவான்மியூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்துவருகிறது.