சென்னை உள்பட சில மாவட்டங்களில் மழை.! அடுத்த இரண்டு நாள் மழை வாய்ப்பு .!

Default Image
  • வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுசேரியில் அடுத்த 2 நாட்களுக்கு சில இடங்களில் லேசான மழை வாய்ப்பு.
  • சென்னை உள்பட தமிழகத்தின் சில மாவட்டங்களில் காலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுசேரியில் அடுத்த 2 நாட்களுக்கு சில இடங்களில் லேசான மழையும், ஒரு சில மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்து உள்ளது.

சென்னை உள்பட தமிழகத்தின் சில மாவட்டங்களில் காலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது.சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி,தஞ்சாவூர் மற்றும்  கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்