சென்னை உள்பட சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.!

Published by
murugan
  • தமிழகத்தில் இன்று சில மாவட்டங்களில் மட்டும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
  • சென்னையை பொறுத்தவரை நகரின் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் இன்று சில மாவட்டங்களில் மட்டும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தியில் சென்னை உட்பட ஏழு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது.

சென்னை, திருவள்ளூர், விழுப்புரம் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் , சென்னையை பொறுத்தவரை நகரின் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.

Published by
murugan

Recent Posts

இமாலய இலக்கை எட்டி இறுதியில் மாஸ் காட்டிய டெல்லி… 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி.!

இமாலய இலக்கை எட்டி இறுதியில் மாஸ் காட்டிய டெல்லி… 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி.!

ஐபிஎல் 2025 இன் நான்காவது போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்எஸ் ராஜசேகர ரெட்டி மைதானத்தில் டெல்லி கேபிடல்ஸ்…

36 minutes ago

ஒரே ஓவரில் 6,6,6,6,4… மெய் சிலிர்க்க வைத்த பூரன்.! 600 சிக்ஸர்களுடன் புதிய சாதனை…

விசாகப்பட்டினம் : விசாகப்பட்டினத்தில் தற்போது நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் அக்சர் படேல்…

1 hour ago

DC vs LSG : ஆரம்பத்தில் மாஸ்.., இறுதியில் சரிந்த லக்னோ.! பவுலிங்கில் மிரட்டிய டெல்லிக்கு இது தான் இலக்கு.!

விசாகப்பட்டினம் : ஐபிஎல் 2025 சீசனின் 4வது போட்டி டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே…

3 hours ago

DC vs LSG: லக்னோ அணியில் இடம்பெறாத கே.எல்.ராகுல்… ஓஹோ இது தான் விஷயமா.!

விசாகப்பட்டினம் : ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பு டெல்லி அணியின் கேப்டனாக செயல்படுவார் என கணிக்கப்பட்ட கே.எல்.ராகுல், இன்றைய முதல் போட்டியில்…

3 hours ago

“விஜயை பார்த்ததும் எனக்கு கண்ணீர் வந்துவிட்டது”- டிராகன் இயக்குநர் நெகிழ்ச்சிப் பதிவு.!

சென்னை : தமிழில் சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்ட 'டிராகன்' திரைப்படம், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் கன்னடத்திலும்…

4 hours ago

DC vs LSG : களமிறங்கும் புதிய கேப்டன்கள்… டாஸ் வென்ற டெல்லி பவுலிங் தேர்வு.!

விசாகப்பட்டினம் : ஐபிஎல் 2025 தொடரில் இன்று நடைபெறும் 4வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்…

5 hours ago