தமிழகத்தின் வடமாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை; வானிலை மையம்.!
தமிழகத்தின் வடமாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 3 மணிநேரத்திற்கு தமிழகத்தின் வட பகுதிகளில் உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிதமான மழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.