தலைமை செயலாளர் இறையன்பு அவர்கள், சென்னையில் ஆழ்வார்பேட்டை பகுதியில் வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை : தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில், முதல்வர் அவர்கள் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து, நிவாரண பொருட்களை வழங்கி வந்தார்.
குறிப்பாக சென்னையை பொறுத்தவரையில், பெரும்பாலான இடங்களில் மழையால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் என பலரும் பார்வையிட்டு, மக்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், தலைமை செயலாளர் இறையன்பு அவர்கள், சென்னையில் ஆழ்வார்பேட்டை பகுதியில் வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார். வெள்ளநீரை வெளியேற்று பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இப்பணிகளை துரிதமாக மேற்கொண்டு, பாதிப்புகளை சரி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை : இசையமைப்பாளர் இளயராஜா லண்டனுக்கு சென்று தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றி பெரிய சாதனை படைத்த இளையராஜா இன்று…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி கோப்பையை வென்ற நிலையில், பாராட்டுக்கள்…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் மணிப்பூர் நிலவரம் மற்றும் ஒரே நாடு…
சென்னை : நேற்று தூத்துக்குடி சிதம்பர நகா் பேருந்து நிறுத்தம் அருகே தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலரும், அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில்…
சென்னை : வெற்றிமாறன் எடுத்த படங்களில் தனுஷ் ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய சினிமாவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களில் வடசென்னை…
டெல்லி : நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. ஏற்கனவே, முதற்கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர்…