புட்டிரெட்டிப்பட்டியில் உள்ள ரயில் நிலயத்தை கடந்து செல்ல மேம்பாலம் வேண்டுமென்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ளது பாப்பிரெட்டிப்பட்டி. இங்கே இருக்கும் புட்டிரெட்டிப்பட்டியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக ரயில் நிலையம் செயல்பட்டு வருகின்றது.இந்த ரயில் நிலையம் வழியாக பயணிகள் ரயில் மற்றும் சரக்கு ரயில்கள் தொடர்ந்து இயங்கி வருகின்றன.
இந்நிலையில் அந்த ரெயில் வழித்தடத்தில் ஒரு சில நேரங்களில் நீண்ட நேரம் ரயில்கள் தொடர்ந்து நிற்பதால் பொதுமக்கள் பாதையை கடந்து செல்ல மிகப்பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.காலை நேரங்களில் மட்டும் பள்ளி, கல்லூரி, அலுவலகத்திற்கு செல்பவர்கள் மேம்பாலம் இல்லாததால் ஆபத்தான வழியை தொடர்ந்து பயன்படுத்தி பயணித்து வருகின்றனர்.இதையடுத்து பல்வேறு மக்களின் கோரிக்கையை ஏற்று உடனே மேம்பாலம் அல்லது தரைவழி பாலம் அமைக்க அந்த பகுதி மக்கள் கோரிக்கையை விடுத்துள்ளனர்.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…