ப்ரொபஷனல் கொரியர் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக ரெய்டு..!

Default Image

இரண்டாவது நாளாக ப்ரொஃபஷனல் கொரியர் நிறுவனத்துக்கு தொடர்புடைய இடங்களில்  வரித்துறை அதிகாரிகள் சோதனை

நேற்று முதல் சென்னை உள்பட 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில்  சோதனை நடைபெற்ற நிலையில், பல்வேறு மாவட்டங்களில் ப்ரொஃபஷனல் கொரியர் நிறுவனத்துக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக ப்ரொஃபஷனல் கொரியர் நிறுவனத்துக்கு தொடர்புடைய இடங்களில்  வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

today LIVE
NTK Leader Seeman - Madurai High court
BYD Yangwang U9
Ajithkumar
Pawan Kalyan - Tirupati Temple
Vikravandi - School
GST Tax devolution State wise