பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தமிழ் மொழி பேசிய மக்கள் இலங்கையில் கொன்று குவிக்கப்பட்ட போது ராகுல் காந்தி எங்கே போனார்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சேலம் மரவனேரி பகுதியில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, இந்தி திணிப்புக்கு எதிராக போராடியவர்களை கொன்றது யார்? என்று கேள்வி எழுப்பினார்.