ராகுல் காந்தி குரங்கணி காட்டுத் தீ விபத்துக்கு இரங்கல்…
நாடு முழுவதும் தேனி அருகே குரங்கணி மலை பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 10 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் துயர்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி,குரங்கணி காட்டுத்தீயில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், காட்டுத்தீயால் காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய வேண்டுகிறேன் என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.