காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் பேசிய ராகுல் காந்தி, ‘ வெறுப்பு அரசியலால் எனது தந்தை இழந்தேன். அதற்காக என் நாட்டை நான் இழக்க மாட்டேன்.’ என தெரிவித்து உள்ளார்.
காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி இன்று முதல் கன்னியாகுமாரி முதல் காஷ்மீர் வரையில் பாதை யாத்திரை செல்ல உள்ளார். இந்த பயணம் 150 நாட்கள் நடைபெற உள்ளது. இன்று மாலை கன்னியாகுமரியில் இந்த பயணம் தொடங்கப்பட உள்ளது.
சுமார் 3570 கிமீ தொலைவை இதில் கடக்க உள்ளார் ராகுல் காந்தி. இந்த பயணத்தில் தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களை கடக்க உள்ளார் ராகுல் காந்தி.
இதில், இன்று காலை காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராகுல் காந்தியின் தந்தையும், மறைந்த முன்னாள் பிரதமர் ராகுல்காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அப்போது பேசிய ராகுல் காந்தி, வெறுப்பு அரசியலால் எனது தந்தையை இழந்தேன். அதற்காக என் நாட்டை இழக்க மாட்டேன் என பேசினார் ராகுல் காந்தி.
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…
தூத்துக்குடி : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…