ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணம் மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின்.
பாஜகவின் குறுகிய எண்ணம் கொண்ட அரசியலுக்கு மாற்று தலைவராக ராகுல் காந்தி விளங்குவதாக முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் சோனியா காந்தியின் முயற்சிகளுக்கு பலன் கிடைத்திருப்பதாகவும், இந்திய ஒற்றுமை பயணம் மூலம் நாட்டில் ஏற்பட்டுள்ள தாக்கத்தை நன்கு உணர முடிவதாகவும் கூறியுள்ளார்.
2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்க்க காங்கிரேஸை உள்ளடக்கிய தேசிய அளவிலான கூட்டணி தேவை. தேசிய அளவில் காங்கிரஸ் முக்கியத்துவத்தை இழக்கவில்லை, புத்துயிர் பெற்று வருகிறது. ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணம் மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும், மத வெறுப்பு அரசியலை ராகுல் காந்தி கடுமையாக எதிர்த்து வருகிறார் எனவும் தெரிவித்தார்.
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…