ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை : இன்று உச்சநீதிமன்றம் விசாரணை

- ராதாபுரம் தொகுதியில் கடைசி மூன்று சுற்று வாக்குகளையும், தபால் வாக்குகளை மட்டும் எண்ண சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
- தேர்தல் முடிவை வெளியிட தடை கோரிய வழக்கின் விசாரணை இன்று நடைபெறுகிறது.
அதிமுக வேட்பாளர் இன்பதுரை 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பெற்ற வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அவரது வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம்,கடைசி மூன்று சுற்று வாக்குகளையும், தபால் வாக்குகளை மட்டும் எண்ண உத்தரவு பிறப்பித்தது.இந்த உத்தரவுக்கு எதிராக அதிமுகவின் இன்பதுரை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் பலமுறை விசாரணைக்கு வந்தது.ஆனால் டிசம்பர் 11ஆம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என்றும் தெரிவித்தது.பின்னர மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை தொடர்பான வழக்கை இன்று விசாரிக்க கோரி அப்பாவு தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.இதற்கு நேரத்தை பொறுத்து இன்று விசாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணை நடைபெறுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025