ராதாபுரம் தொகுதி தபால் வாக்குப்பெட்டிகள் நாளை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும்- தலைமை தேர்தல் அதிகாரி

ராதாபுரம் தொகுதி தபால் வாக்குப்பெட்டிகள் நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
ராதாபுரம் தொகுதியில் கடைசி மூன்று சுற்று வாக்குகளையும், தபால் வாக்குகளை மட்டும் எண்ண உத்தரவு பிறப்பித்தது சென்னை உயர்நீதிமன்றம்.
இந்த நிலையில் இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறுகையில்,ராதாபுரம் தொகுதி தபால் வாக்குப்பெட்டிகள் நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும். வாக்கு எண்ணிக்கைக்கு 24 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளது தபால் ஓட்டு மற்றும் 19, 20, 21 சுற்றுகளில் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024
பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்!
December 19, 2024
“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!
December 19, 2024
“தம்பி சூர்யா முன்னாடி மட்டும் அதை பண்ணவே மாட்டேன்”! இயக்குநர் பாலா உடைத்த சீக்ரெட்!
December 19, 2024
நாடாளுமன்ற வளாகத்தில் தனித்தனியாக போராட்டம் நடத்தும் பாஜக – காங்கிரஸ்!
December 19, 2024