வெறும் 6 மாதங்களில் தமிழ்நாட்டில் புதிய ஆட்சி!

Published by
Venu

நடிகர் ராதாரவி இன்னும் 6 மாதங்களில் தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வரும் என்று  தெரிவித்துள்ளார்.சூளகிரி வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் இளைஞர் எழுச்சி நாள் பொதுகூட்டம் பேரிகை பஸ் நிலையத்தில் நடந்தது.

இந்த கூட்டத்தில் நடிகரும், தி.மு.க. தலைமை கழக பேச்சாளருமான ராதா ரவி கலந்துகொண்டு பேசும் போது இன்னும் 6 மாதங்களில் தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வரும் என்று பேசினார்.தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், இன்னும் 6 மாதங்களில் முதல்வர் ஆவார் என்றும், அதன் பிறகு மு.க. ஸ்டாலின் தான் தொடர்ந்து தமிழகத்தை ஆள்வார் என்றும் ராதாரவி கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

“இப்படி தான் சாய்ராவை சந்திச்சேன்” உருக வைக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் காதல் கதை!

“இப்படி தான் சாய்ராவை சந்திச்சேன்” உருக வைக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் காதல் கதை!

சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய மனைவி சாய்ரா பானுவை விவாகரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 29…

14 mins ago

“இதயம் நொறுங்கிவிட்டது”… மனம் ஒத்து பிரியும் ஏ.ஆர்.ரஹ்மான்-சாய்ரா பானு!! காரணம் என்ன?

சென்னை : திருமண வாழ்க்கைக்கு ஒரு எடுத்துகாட்டாக திகழும் ஜோடி என்றால் அது ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு தான்.…

2 hours ago

சட்டப்பேரவை தேர்தல் : மகாராஷ்டிரா, ஜார்கண்ட்டில் வாக்குப்பதிவு தொடங்கியது..!

டெல்லி : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் இன்று தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று…

3 hours ago

Live : தமிழக வானிலை முதல் …மகாராஷ்டிரா, ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தல் வரை..!

சென்னை : தமிழகத்தில், தென் மாவட்டங்களில் கனமழையின் காரணத்தால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் விடுமுறை அறிவித்துள்ளனர். மேலும், திருநெல்வேலி,…

4 hours ago

கனமழை எதிரொலி! தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..!

தூத்துக்குடி : தமிழகத்தில், கடந்த சில நாட்களாகவே டெல்டா, தென்மாவட்டங்களில் இருக்கும் இடங்களில் கனமழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. அதில்,…

4 hours ago

நெல்லையில், இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு ..!

திருநெல்வேலி : தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடமும் மற்றும் தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கடந்த சில…

4 hours ago