முயல் வேட்டை…துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்.!
நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் காயமடைந்தார்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே காட்டுப்பகுதியில் மூன்று நண்பர்கள் முயல் வேட்டையாட சென்ற இடத்தில் நாட்டுத்துப்பாக்கி சுட்டதில் முருகேசன் (29) என்பவர் காயமடைந்தார். முருகேசன் மீது குண்டு பாய்ந்ததில் சம்பவ இடத்தில் இருந்து பயந்து கூட இருந்த நண்பர்கள் தப்பி ஓட்டம் பிடித்தனர்.