வினாத்தாள் முன்கூட்டியே வெளியான விவகாரம் : காவல்துறையில் புகார் – அமைச்சர் தகவல்

Published by
Venu
  • சமுக வலைத்தளங்களில் அரையாண்டுத் தேர்வு வினாத்தாள்கள்  வெளியாகியது.
  • வினாத்தாள் முன்கூட்டியே வெளியான விவகாரம் தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சமுக வலைத்தளங்களில் அரையாண்டுத் தேர்வு வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்பாகவே பதிவேற்றம் செய்யப்பட்டது  10-ம் வகுப்பு அறிவியல் தேர்வின் வினாத்தாள் ஒரு நாள் முன்கூட்டியே வெளியாகியதாகவும், அதனை தொடர்ந்து 12-ம் வகுப்பு வேதியியல் தேர்வுக்கான வினாத்தாள் வெளியானதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 18-ம் தேதி நடைபெற்ற 11-ம் வகுப்பு வேதிதியல் தேர்வுக்கான வினாத்தாளும், முந்தைய நாளே வெளியானதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் இந்நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இது குறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில்,வினாத்தாள் முன்கூட்டியே வெளியான விவகாரம் தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.வரும் காலங்களில் இதுபோன்று நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்

Published by
Venu

Recent Posts

டெல்லி நிலவரம்., எச்சரிக்கை! I.N.D.I.A தலைவர்கள் ஈகோ-வை விட்டுவிட வேண்டும்! திருமா அட்வைஸ்! 

டெல்லி நிலவரம்., எச்சரிக்கை! I.N.D.I.A தலைவர்கள் ஈகோ-வை விட்டுவிட வேண்டும்! திருமா அட்வைஸ்!

மதுரை : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல், ஈரோடு கிழக்கு மற்றும் உ.பியில் மில்கிபூர்…

5 minutes ago

ஈரோடு கிழக்கில் 3வது இடம் பிடித்த ‘நோட்டா’! சுற்று முடிவுகள் தெரியுமா?

ஈரோடு : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர்…

42 minutes ago

டெல்லி தேர்தல் : காங்கிரஸ் முன்னிலை வகிக்கும் ‘அந்த’ ஒரு தொகுதி எது தெரியுமா?

டெல்லி : 70 சட்டப்பேரவைகள் கொண்ட டெல்லி மாநிலத்திற்க்கு கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு…

1 hour ago

கிராமுக்கு ரூ.8000-ஐ நெருங்கிய தங்கம் விலை… சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த சில நாட்களாக தொடர் உச்சம் கண்டு வந்த தங்கத்தின் விலை நேற்று எந்தவித மாற்றமும் இன்றி…

2 hours ago

ரசிகர்களுக்கு செல்ஃபி பாயிண்ட்… தோனியின் வீட்டில் ‘7’ ஜெர்சி எண், ஹெலிகாப்டர் ஷாட் லோகோ.!

ஜார்க்கண்ட் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு மிகவும் பிடித்த எண் 7. அவரது…

2 hours ago

ஈரோடு கிழக்கு : திமுக வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை.., 10 ஆயிரத்தை நெருங்கும் வித்தியாசம்!

ஈரோடு : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்ற ஈரோடு கிழக்கு தேர்தலுக்கான முடிவுகள் இன்று காலை 7 மணி…

2 hours ago