கமல்ஹாசனை சந்தித்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து

எனக்கு மிகவும் பிடித்த நடிகர் கமல்ஹாசன் என்று பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தெரிவித்துள்ளார்.
பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து மக்கள் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை சந்தித்தார்.இதன் பின்னர் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து பேசுகையில்,எனக்கு மிகவும் பிடித்த நடிகர் கமல்ஹாசன். அவரை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
அவருடைய நடிப்பு மிகவும் பிடிக்கும். அவரின் படங்களை நான் பார்த்திருக்கிறேன்.மேலும் நல்ல அரசியல் தலைவர் என்றும் பி.வி.சிந்து தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இன்று இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…வெப்பநிலை இப்படிதான் இருக்கும்! வானிலை மையம் தகவல்!
April 5, 2025
‘தமிழ்நாட்டில் கால் வை பார்க்கிறேன்’..எச்சரித்த வைகோ…பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்!
April 5, 2025