சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட கைதி ராஜா தப்பியோடிய நிலையில், அவரை பிடித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள ஏம்பல் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவரை கைது செய்தனர்.
கைது செய்த அவரை மருத்துவ பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனயில் இருக்கும்போது ராஜா திப்பியோடினர். மருத்துவமனையில் கைவிலங்கை உருவிக்கொண்டு தப்பியோடிய ராஜாவை பிடிக்க 6 தனிப்படைகள் அமைத்து தேடி வந்த நிலையில், தப்பியோடிய கைதி ராஜா பிடிபட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சென்னை : ஸ்டார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாகக் கவின் "Bloody Beggar" எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த…
சென்னை : ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா…
சென்னை : இன்று சென்னையில் நடைபெற்ற இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…