புதுசேரியில், அரசு பள்ளி மாணவிகள், இடையே வாக்குவாதம் முற்றி, பெற்றோர்கள் ஆசிரியர்கள் முன்னிலையில் தாக்கிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.
புதுசேரியில் சுப்ரமணிய பாரதியார் அரசு மேல்நிலை பள்ளியில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த்துள்ளது . இதன் காரணமாக அங்கு படித்து வரும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவிகள் அருகில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளிக்கு மாற்றப்பட்டனர்.
அப்போது இருந்தே இரு பள்ளி மாணவிகளுக்கு இடையே மோதல் போக்கு இருந்ததாக கூறப்படுகிறது.கடந்த 12ஆம் தேதி இந்த வாக்குவாதம் பெரிதாகியுள்ளதாக தெரிகிறது.
இதன் காரணமாக இரு பள்ளி மாணவிகளின் பெற்றோர்களும் ஒன்றாக வந்துள்ளனர். அந்த சமயம் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் பேசி வந்துள்ளனர். அப்ப்போது வாக்குவாதம் முற்றி இரு பள்ளி மாணவிகளுடன் தங்களை ஒருவருக்கு ஒருவர் தாக்கிக்கொண்டனர்.
இதனை கண்டு அதிர்ந்து போன பெற்றோர்கள் , ஆசிரியர்கள் அந்த மாணவர்கள் சண்டையை விலக்கினர். மாணவிகளிடம் வாக்குவாதம் சண்டை, அந்த பகுதியை பரபரப்பாகக்கியது. அங்கு போலீசாரும் வந்திருந்தனர்.
பின்னர், கல்வி அதிகாரிகள் உத்தரவின் படி அரசு பள்ளி 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் மாணவிகளை பெற்றோர்கள் வீட்டிற்கு அழைத்து சென்றனர்.
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…
மும்பை : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான…
கொல்கத்தா : நாட்டில் மிகவும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மருத்துவ…
சென்னை : பிக் பாஸ் சீசன் 8 தமிழ் ஆரம்பத்தில் எதிர்பார்புகளுடன் தொடங்கப்பட்டாலும் அதற்கு பிறகு சில நாட்கள் வரவேற்பு குறைந்தது…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள்…