#BREAKING: புதுச்சேரி பல்கலைக்கழகத்தேர்வுகள் ரத்து.!

அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கான தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் முதல் மற்றும் இரண்டாமாண்டு மாணவர்களுக்கான பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்டர்னல் மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு தேர்ச்சி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கான தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இன்று பிற்பகல் புதுச்சேரி மாநிலத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து என அம்மாநில கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025