கொரோனா தொற்றால் உயிரிழந்த புதுச்சேரி காவல் ஆய்வாளர்!

கொரோனா தொற்றால் உயிரிழந்த புதுச்சேரி காவல் ஆய்வாளர்.
புதுச்சேரி மாநிலத்திலும் கொரானா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து கொண்டேதான் இருக்கிறது. அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசியல்வாதிகள் மற்றும் சாதாரண மக்களை விட முன்கள பணியாளர்களாக செயல்படக்கூடிய மருத்துவர்கள் காவலர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர்.
இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் காவல் உதவி ஆய்வாளராக மோட்டார் வாகன பிரிவில் பணியாற்றி வந்த சரவணன் என்பவர் கொரோனா தொற்று காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்னதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனை அடுத்து சிகிச்சை பலனின்றி அவர் தற்பொழுது உயிரிழந்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025