வாக்காளர்களுக்கு பல்க் எஸ்எம்எஸ் அனுப்பியது எப்படி? என புதுச்சேரி மாநில பாஜகவுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தேர்தல் ஆணையம் அனுமதியின்றி வாக்காளர்களுக்கு பல்க் எஸ்எம்எஸ் அனுப்பியது எப்படி? என புதுச்சேரி மாநில பாஜகவுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கட்சியினர் சேகரித்த தகவல்களின் அடிப்படையில் எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டதாக புதுச்சேரி பாஜக பதில் அளித்துள்ளது.
ஆதார் விவரங்களை புதுச்சேரி பாஜக திருடவில்லை என ஆதார் ஆணையம் விளக்கம் அளித்ததை தொடர்ந்து, பாஜகவுக்கு எதிரான புகார் மீதான நடவடிக்கையை தேர்தல் ஆணையம் தொடரலாம் என உயர்நீதிமன்றம் அணையிட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்ட அறிக்கையின்படி, நாளைக்குள் முடிவு தெரிவிக்கப்படும் என புதுச்சேரி தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், ஆதார் விவரங்களை பெற்று பாஜக பிரச்சாரம் செய்வதாக ஆனந்த் என்பவர் தொடர்ந்த வழக்கு நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…