தமிழகத்தில் பால் கொள்முதல் விலை 4 ரூபாய் அதிகரித்தும், பால் விற்பனை விலை 6 ரூபாய்அதிகரிதும் அண்மையில் அறிவிக்கப்பட்டது.
அதேபோல் தற்போது புதுச்சேரியிலும் பால் கொள்முதல் விலையும் விற்பனை விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. கொள்முதல் விலையானது ஒரு லிட்டருக்கு 4 ரூபாய் அதிகரித்தும், பால் விற்பனை விலையானது ஆறு ரூபாய் அதிகரித்தும் தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த விலையேற்றம் இன்று இரவு 12 மணி முதல் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நாளை காலை இந்த விலையேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.
கால்நடை தீவனங்கள் விலை உயர்வு காரணமாக பால் கொள்முதல் விலையை அதிகரிக்க கோரி பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்ததன் பெயரில் தற்போது விலை ஏற்றபட்டுள்ளது. கடைசியாக 2014ம் ஆண்டு பால் விலை ஏற்றப்பட்டது அதன் பிறகு, 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கொள்முதல் விலையும், விற்பனை விலையும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…
சென்னை : அட்லீ இயக்கத்தில் ஒரு படம் வெளியாகிவிட்டது என்றாலே அந்த படங்கள் எந்த அளவுக்கு வரவேற்பை பெறுகிறதோ அதே…
சென்னை : திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 2019 நாடாளுமன்ற தேர்தல் முதல் தற்போது வரையில் திமுக கூட்டணியில்…
ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26-ஆம் தேதி நடைபெறுகிறது. ஏற்கனவே, இரு அணிகளும் 5 போட்டிகள் மோதிக்கொள்ளும்…
தூங்கும்போது குப்புறபடுத்து தூங்குவதால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள் பற்றி மருத்துவர்கள் கூறியதை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை…