மக்கள் ஒத்துழைத்தால் தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துவுள்ளார்.
சென்னை மாதவரம் மண்டலத்திற்க்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், மக்கள் ஒத்துழைத்தால் தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் .
ஓராண்டுக்கும் மேலாக கொரோனா பாதிப்பு இருக்கும் என உலக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மக்கள் முக்கவசத்தை கண்டிப்பாக அணிய வேண்டும். மக்களிடம் மனமாற்றம் வரவேண்டும். சட்டத்தை வைத்து மிரட்ட முடியாது. தும்மல், இருமல், காய்ச்சல், ஆகியவை கொரோனாவின் அறிகுறிகள். களத்தில் 11,000 அதிகாரிகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஊரடங்கை மீறியதாக வாகன பறிமுதல், அபராதம் என கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நம்மை நாமே காத்துக்கொள்ள வேண்டும் என்ற சிந்தனை வேண்டும். நம்மால் மற்றவர்களும் பாதிக்க கூடாது என்ற எண்ணமும் வேண்டும். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை நிர்பந்தத்தால் ரத்து செய்யவில்லை என தெரிவித்தார்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் சமீபத்தில் நடந்து முடிந்து அடுத்ததாக இந்த மாதம் இறுதியில் அதாவது வரும் மார்ச் 22-ஆம்…
சென்னை : அதிமுக கட்சியில் கடந்த சில ஆண்டுகளாகவே குழப்பங்கள் நடந்து வருகிறது. முன்னாள் பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா, கட்சியின்…
சான் பிராசிஸ்கோ : உலகளவில் பெரிய சமூக வலைத்தளங்களில் ஒன்றாக வளர்ந்து நிற்கும் எக்ஸ் (டிவிட்டர்) நேற்று இரவு திடிரென முடங்கியது.…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல்…
கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…
சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…