#BREAKING: ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியீடு.!

ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை.
3 முறைகள் பற்றி விளக்கம்:
முழுமையான இணையவழி ,பகுதியளவு இணையவழி ஆஃப்லைன் மோடு, என்ற 3 முறைகளில் வகுப்புகள் நடத்தலாம் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளார்.
மேலும் தொலைக்காட்சி மூலம் பாடங்களை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை நிறுவனம் தெரிவித்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறையில் மாணவர்களுக்கான தனியார் சேனலின் ஒளிபரப்பு ஆகஸ்ட்3-ஆம் தேதி முதல் தொடக்கப்படும் என்று அறிவிக்கபட்டுள்ளது .