ஊரடங்கு விதிகளை மீறியதாக இதுவரை 5,40,334 வழக்குகள் – தமிழக காவல்துறை.
தமிழகத்தில் பொதுமுடக்க விதிகளை மீறிய 4,45,256 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.9.98 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது என்று தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் பொதுமுடக்கத்தை மீறி வாகனங்களில் வெளிய சுற்றிய 5,78,100 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, ஊரடங்கு விதிகளை மீறியதாக இதுவரை 5,40,334 வழக்குகள் போடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன் : நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில்…
ஃப்ளோரிடா : அமெரிக்காவில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக…
அமெரிக்கா : அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதாக அமெரிக்காவின் பிரபல செய்தி தொலைக்காட்சியான ஃபாக்ஸ்…
டெல்லி : 47-வது அமெரிக்க அதிபர் தேர்தலானது நேற்று மாலை தொடங்கி, இன்று காலை வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. அதனைத்…
சென்னை : இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரது இருசக்கர வாகன விருப்ப பட்டியலில் நீண்ட வருடங்களாக கோலோச்சி வருகிறது…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 6] எபிசோடில் சத்யாவை போலீஸிடம் இருந்து பாதுகாக்கிறார் முத்து.. சத்யாவை தேடும் போலிஸ்…