நடிகர் விவேக் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவது நிறைவு பெற்றது.
நடிகர் விவேக் காலமானதை தொடர்ந்து, விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்த அவரது உடல் வைக்கப்பட்டது. காலையிலிருந்து பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்த விவேக்கின் உடல் இதற்கு மேல் பொது மக்கள் அஞ்சலி செய்ய தடை செய்யப்பட்டுள்ளது.
தற்போது அவரின் குடும்ப முறைப்படி நடக்க உள்ள சடங்குகளுக்காக பொது மக்கள் அஞ்சலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விவேக் உடல் சென்னை விருகம்பாக்கம் மேட்டுக்குப்பம் மயானத்தில் மாலை 5 மணிக்கு தகனம் செய்யப்படுகிறது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…