தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் அரசு பொது விடுமுறை தினத்தை அறிவிப்பது வழக்கம். அந்த வகையில், 2023-ஆம் ஆண்டும் இன்னும் ஒன்றரை மாதத்தில் நிறைவடையவுள்ள நிலையில், 2024-ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி, 2024-ஆம் ஆண்டில் 24 நாட்களை தமிழக அரசு பொது விடுமுறையாக அறிவித்துள்ளது. 2024 ஜனவரி மாதத்தில் மட்டும் 6 அரசு விடுமுறைகள் வருகின்றன. திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் பொங்கல் விடுமுறை வருவதால், அதன் முந்தைய நாட்களான சனி, ஞாயிறுடன் சேர்த்து 5 நாட்கள் நீண்ட விடுமுறை விடப்படவுள்ளது.
சட்டம் ஒழுங்கு நடைமுறையில் இருக்கிறதா என்ற கேள்வி மக்களிடையே எழுகிறது – வானதி சீனிவாசன்
பிப்ரவரி மாதத்தில் எந்த பொது விடுமுறையும் கிடையாது. மார்ச் மாதத்தில் ஒரு நாளும், ஏப்ரல் மாதத்தில் 5 நாட்களும், மே மாதத்தில் ஒரு நாளும், ஜூன் மாதத்தில் ஒரு நாளும், ஜூலை மாதத்தில் ஒரு நாளும், ஆகஸ்ட் மாதத்தில் 2 நாட்களும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல செப்டம்பர் மாதத்தில் 2 நாட்களும், அக்டொபர் மாதத்தில் 3 நாட்களும், டிசம்பர் மாதத்தில் ஒருநாளும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு தீபாவளி, அக்.31 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…