நான்கு வழி சாலையை எதிர்த்து பொதுமக்கள் போராட்டம்…..!!!
ராஜபாளையம் – செங்கோட்டை இடையே நான்கு வழி சாலையை எதிர்த்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
28 கிராம மக்கள் ராஜபாளையம் – செங்கோட்டை இடையே நான்கு வழி சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தங்கள் விலை நிலங்கள் வழியாக நான்கு வழிச்சாலை அமைக்க கூடாது என வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.