வலுவான பொது விநியோக திட்டத்தால் தமிழ்நாட்டில் விலைவாசி குறைவு என மாநில திட்டக் குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் பேட்டி.
சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மாநில திட்டக் குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் உணவு சம்மந்தமான பொருட்கள் மீதான விலையேற்றம் மிகவும் குறைவாக இருக்கிறது. வட இந்தியா உள்ளிட்ட நாடு முழுவதும் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் விலைவாசி ஏற்றம் என்பது குறைவாக உள்ளது. இந்திய அளவில் உணவு பொருட்களின் மீதான விலைவாசி ஏற்றம் 7.6 சதவீதமாக உள்ளது.
இதனை ஒப்பிட்டு பார்க்கும்போது ஆகஸ்ட் மாதத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா 5% க்கும் கீழ் இருக்கிறது. இதற்கு காரணம் தென் மாநிலங்களில் வலுவான பொது விநியோக திட்டம் செய்லபடுத்தப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக வலுவான பொது விநியோக திட்டத்தால் உணவு, தானியங்கள் மற்றும் காய்கறிகளின் விலையேற்றம் தமிழ்நாட்டில் மிகவும் குறைவாக உள்ளது என கூறினார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…