நேற்று இரவு தந்தை, மகன் இறந்த வழக்கை 302 (கொலை) பிரிவு உட்பட நான்கு பிரிவுகளின் கீழ் போலீசார் மீது சி.பி.சி.ஐ.டி வழக்கு பதிவு செய்தது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக, எஸ்.ஐ. ரகு கணேஸை சி.பி.சி.ஐ.டி கைது செய்தனர்.
இந்நிலையில், எஸ்.ஐ. ரகு கணேஷ் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பலர் வரவேற்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து, எம்.பி திருமாவளவன் சாத்தான்குளம் காவல்வதை படுகொலையை விசாரிக்கும் சிபிசிஐடி பிரிவு போலீசார் மீது கொலை வழக்காகப் பதிவு செய்திருப்பது ஆறுதலையும், நம்பிக்கையையும் அளிக்கிறது என கூறினார்.
மேலும், இவ்விசாரணையே சிபிசிஐடி தொடரவேண்டும். சிபிஐ-யிடம் விசாரணையை ஒப்படைக்கக் கூடாது என தமிழக அரசிடம் வலியுறுத்தி உள்ளார். இதைதொடர்ந்து, இன்று காலை 11 மணிக்கு சாத்தான்குளம் காவல்வதை படுகொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கூடாதென விசிக சார்பில் வாசலிருப்பு ஆர்ப்பாட்டம் ZOOM இணைப்பு மூலம் நடைபெறவுள்ளது.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…