கோவை போத்தனூரை சேர்ந்த ஆனந்தன்(34).இவர் இந்து முன்னணி மாவட்ட செயலாளராக உள்ளார். இவரை நஞ்சுண்டாபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது சிலர் வழிமறித்து .சில ஆயுதங்களை கொண்டு தாக்கிவிட்டு தப்பி சென்று விட்டனர். இதையெடுத்து ஆனந்தன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் ஆனந்தன் தாக்கப்பட்டதை கண்டித்து இன்று கோவை முழுவதும் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறவுள்ளது என இந்து முன்னணி மாநில தலைவர் அறிவித்துள்ளார்.
புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் மாநில நிதிநிலை அறிக்கை 2025 2026 சில தினங்களுக்கு முன்னர் தாக்கல் செய்யப்பட்டது. அதனை…
டெல்லி : இன்று இந்திய ரயில்வே துறையின் சார்பாக காலியாக உள்ள 32,438 RRB லோகோ பைலட் பணியிடங்களுக்கு தேர்வு…
சென்னை : பெருநகர சென்னை மாநகராட்சியின் 2025-26ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மேயர் பிரியா இன்று (மார்ச்19) தாக்கல் செய்தார். சென்னை…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்திற்கான கூட்டத்தொடர் திங்கள் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பினர்கள்…
ஃபுளோரிடா : சர்வதேச விண்வெளி நிலையத்தில் 286 நாட்கள் சிக்கித் தவித்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் ஸ்பேஸ்…
சென்னை : கடந்த வருடம் ஜூன் மாதம் 5ஆம் தேதி ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு…