இந்து முன்னணி செயலாளர் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு ! இன்று கோவையில் முழு கடையடைப்பு
கோவை போத்தனூரை சேர்ந்த ஆனந்தன்(34).இவர் இந்து முன்னணி மாவட்ட செயலாளராக உள்ளார். இவரை நஞ்சுண்டாபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது சிலர் வழிமறித்து .சில ஆயுதங்களை கொண்டு தாக்கிவிட்டு தப்பி சென்று விட்டனர். இதையெடுத்து ஆனந்தன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் ஆனந்தன் தாக்கப்பட்டதை கண்டித்து இன்று கோவை முழுவதும் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறவுள்ளது என இந்து முன்னணி மாநில தலைவர் அறிவித்துள்ளார்.