சாலைகளில் வாகனங்களை ஓட்டும் போது, பாதுகாப்பாகவும் விழிப்புடனும் ஓட்டுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும், சாலை விதிகளை கடைபிடித்து பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளுமாறு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், தமிழக காவல்துறை வாகனம் ஓட்டும் செல்போனை தவிர்க்குமாறு அறிவுறுத்தி விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ பதிவிட்டு, ‘வாகனம் ஓட்டும் போது செல்போனை தவிர்க்கவும் சாலையில் நம்முடன் பயணிப்பவர்களின் கனவுகளை¸ நம்முடைய ஒரு நிமிட கவனக்குறைவு அழித்துவிடும். கைப்பேசியில் இருந்து உங்கள் கவனத்தை நீக்கி சாலையில் செலுத்துங்கள். சகபயணிகளின் புன்னகைக்கு பாதுகாப்பளியுங்கள்.’ என தெரிவித்துள்ளனர்.
சென்னை : அஜித்குமார் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் தற்போது பிப்ரவரி 6 அன்று வெளியிட தயாராகி வருகிறது. இந்த படத்தில்…
சென்னை : இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் நடந்திருந்தது. இதில், இந்திய அணி 7 விக்கெட்…
சென்னை : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய கிரிக்கெட் அணியுடன் 5 டி20 போட்டிகள் மற்றும்…
சென்னை : விஜய்யின் கடைசி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜன.26ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.…
சென்னை : பஞ்சாப் மாநிலத்தில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை அன்னை தெரசா பல்கலைக்கழகம்…
சென்னை : நடிகர் தனுஷ் நடித்த புதுப்பேட்டை, விஜய் நடித்த தெறி, பிகில், விஜய் சேதுபதியுடன் விக்ரம் வேதா என…