தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றதாக புகார் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அதிமுக மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு.
தமிழகம் முழுவதும் வைரஸ் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால், நேற்று மேலும் 64 பேர் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்க்ளின் எண்ணிக்கை 1885 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவமலிருக்க பொதுமக்கள் அடிக்கடி கைகளை வேண்டும். முகக்கவசம் மற்றும் தனி மனித இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என அரசு தரப்பில் அறிவுறுத்தி வருகிறது.
இந்நிலையில் கடந்த 24-ம் தேதி ராமநாதபுரம் கமுதி அருகே உள்ள ராமசாமிபட்டி பகுதிகளில் காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்டோர் தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் பங்கேற்றதாக புகார் கொடுக்கப்பட்டது.
இந்த புகாரின், அடிப்படையில் அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…
விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…
லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…
சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…