சொத்து வரி அதிகரிப்பு .., அரசு கைவிட வேண்டும் – சசிகலா கோரிக்கை..!

திமுக அரசு சொத்து வரியை திடீரென உயர்த்தி இருப்பது கண்டனத்துக்குரியது என சசிகலா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, சொத்து வரி குறைந்தபட்சம் 25% முதல் அதிகபட்சம் 150% வரை சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், திமுக அரசு சொத்து வரியை திடீரென உயர்த்தி இருப்பது கண்டனத்துக்குரியது.
ஏழை, எளிய சாமானிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு சொத்துவரி உயர்வை கைவிட வேண்டும். இந்த சுமையை எவ்வாறு சமாளிக்க முடியும். கொரோனா தொற்று காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ள மக்களுக்கு அரசு செய்யும் உதவி இதுதானா..? எனவே சொத்து வரி உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சசிகலா வலியுறுத்தியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பதில் சொல்லுங்க., இல்லைனா வேலையை விட்டு போங்க.., அரசு ஊழியர்களிடம் ‘கறார்’ காட்டும் எலான் மஸ்க்!
February 25, 2025
தமிழகத்தில் அடுத்தடுத்து பாலியல் பயங்கரம்! 3 வயது குழந்தை முதல்.., குழந்தைக்கு தாய் வரை..,
February 25, 2025
சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
February 25, 2025