தகுதியுள்ள 170 வனக்காப்பாளர்களுக்கு வனவர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
வன உயிரிகள் மற்றும் காடுகளை பாதுகாப்பதில் வனக்காப்பாளர்களின் பங்கு மிகவும் முக்கியமாக உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு வனத் துறையினர் இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு வனத்துறையில் வனக் காப்பாளர்களாக கடந்த 8 ஆண்டுகாலம் வரை தங்களது பணியை முடித்து உரிய தகுதி உடைய வனக் காப்பாளர்கள் வனவர்களாக பதவி உயர்வு பெறுவார்கள். அதற்கான தேர்வு குழுமம் அமைக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளனர்.
தற்பொழுது 170 தமிழக வன காப்பாளர் தற்போது பதவி உயர்வு வழங்க பெற்றுள்ளனர். மேலும் தமிழகத்தில் வனம் மற்றும் வன உயிரினங்களை பாதுகாப்பதில் வன துறையில் பணிபுரியக் கூடிய வனக்காப்பாளர்களின் பங்களிப்பு முக்கியமானதாக உள்ளதாகவும் இந்த பதவி உயர்வு மூலம் வன உயிரினங்களின் பாதுகாப்பு பணியில் இவர்களின் பங்களிப்பு இன்னும் சிறப்பாக அமைய ஏதுவாக இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…