உணவுப்பொருட்களை கிடங்குகளுக்கு கொண்டு செல்வது தொடர்பான டெண்டர்கள் மேஈது மேல் நடவடிக்கை எடுக்க தடை.
உணவுப்பொருட்களை கிடங்குகளுக்கு கொண்டு செல்வது தொடர்பான டெண்டர்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்க கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் கோரிய டெண்டர்கள் விவகாரத்தில் தற்போதைய நிலையே நீடிக்க உத்தரவிட்டு, அதன்படி, நுகர்பொருள் வாணிப கழகம் கோரிய டெண்டர்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்க தடை விதிக்கப்பட்டது.
உணவுப் பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கான டெண்டருக்கு தடை கோரி நதியழகன் என்பவர் வழக்கு தொடுத்திருந்தார். அனுபவமில்லாத நிறுவனங்களும் பங்கேற்க அனுமதி தரப்பட்டுள்ளதால் டெண்டரை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்திருந்தார். டெண்டர் மீது மேல் நடவடிக்கை எடுக்க தடை விதித்த வழக்கை மார்ச் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம்.
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…
சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…
சென்னை :கரும்புச்சாறை வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…
சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…