ஜனவரி 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை அமலுக்கு வரவுள்ள நிலையில், மாசு கட்டுப்பாட்டு வாரியதுடன் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆணையின் படி ஜனவரி 1ம் தேதி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தடை அமலுக்கு வரவுள்ளது. மேலும் தடை அமலுக்கு வந்த பிறகு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என கூறியுள்ளனர்.
மேலும், இதுகுறித்து ஆலோசிக்க இன்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்தப்படவுள்ளதாக கூறியுள்ளனர்.
நெல்லை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான அமரன் திரைப்படம் வெளியாகி 3-வது வாரமாக பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. படத்திற்கு…
சென்னை : இன்று கார்த்திகை மாதம் முதல் தேதியை முன்னிட்டு சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்கள் விரத…
சென்னை : இளம் தமிழ் இயக்குனர் சுரேஷ் சங்கையா காலமானார். உடல் நலம் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று (வெள்ளிக்கிழமை)…
சென்னை : தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பட்டியல் திருத்துவதற்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமையும் முகாம் நடைபெறவுள்ளது.…
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பனுக்கு உகந்த கார்த்திகை மாதம் இன்று (16.11.2024) முதல்…